‘என்.ஜி.கே’ விமர்சனம்
கிராமத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு கிடைத்த வேலையும் விட்டுவிட்டு மனசுக்கு பிடித்த ஆர்கானிக் விவசாயம் செய்யும் துடிப்பான இளைஞனாக இருக்கிறார் என்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்). இவரை சுற்றி பல இளைஞர்களும் இவருடைய செயலால் ஈர்க்கப்படுகிறார்கள். விவசாயம் செய்துகொண்டு ஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளையும் செய்துவருகிறார். அரசியலும் அதிகாரமும் இல்லாமல் ஒரு கட்டத்திற்குமேல் மக்களுக்கு உதவிகள் எதையும் என்.ஜி.கேவால் செய்ய முடியவில்லை. இதனால் தன்னை அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் சூர்யா. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற […]
Continue Reading