‘முருங்கைக்காய் சிப்ஸ்’ -MOVIE REVIEW

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு மற்றும் அதுல்யா நடித்திருக்கும் படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’.சாந்தனுவுக்கும், அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் முதலிரவுக்கு முன் சாந்தனுவின் தாத்தா பாக்யராஜ் உங்கள் இருவருக்கும் முதலிரவு நடந்தால் பரம்பரை சொத்து முழுவதையும் ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன். மேலும் இருவரும் தூங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.இன்னொரு பக்கம் அதுல்யாவிடம் அவரது அத்தை ஊர்வசி உங்கள் இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை என்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருப்பதாக கூறுகிறார். இறுதியில் […]

Continue Reading

குறும்படத்தை பார்த்து வாழ்த்திய விஜய்

சாந்தனு இயக்கி நடித்த ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ எனும் குறும்படத்தை பார்த்து விஜய் பாராட்டி உள்ளார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ எனும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்ற இக்குறும்படத்தை […]

Continue Reading