இரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” !

    தற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே உரித்தான காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு     நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. அவரது […]

Continue Reading

இயக்குனர் ’சசி’க்காக கைகோர்த்த ஜி வி பிரகாஷ் மற்றும் சித்தார்த்..!!

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது, சசி இயக்கும் புதிய படம் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் குமார், சித்தார்த் இணைந்து நடிக்கின்றனர். சித்துக்குமார் இசையமைக்கும் இதற்கு பிரசன்னா.கே.குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகுகிறதாம். இதனை ‘அபிஷேக் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் […]

Continue Reading