விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்!!
மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக, “சர்கார்” ஃபர்ஸ்ட்லுக் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்ட போதிலும் பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை. வழக்கமாக தமிழ் சினிமாக்களில் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் வருவது இயல்பானது தான் என்றாலும், சில முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்று வரும்போது பிரச்சனையாகி விடுகிறது. அதிலும் நடிகர் விஜய் நடித்த படங்கள் வரிசையாக சர்ச்சைகளை சந்தித்தே வெளிவருகின்றன. கடைசியாக வெளியான “மெர்சல்” திரைப்படம் பட்டபாடு தமிழகமே அறிந்த ஒன்று தான். அதே […]
Continue Reading