அடுத்த பட அறிவிப்பை ‘வித்தியாசமாக’ சொன்ன சிம்ரன்
தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்த சிம்ரன் 90’s கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை சிம்ரன். இன்றளவும் இவரின் நடனத்திற்கு ஈடுகொடுக்கும் நடிகைகள் இல்லை என்றால் அது மிகையல்ல. 1997ம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியான VIP படத்தின் மூலன் திரையுலகில் அறிமுகமானார் சிம்ரன். மேலும் அந்த படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான Film Fare விருதையும் தட்டிச்சென்றார். வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன் என்று பல படங்களில் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டர் சிம்ரன். ரஜினி, […]
Continue Reading