வந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம் 2.75/5
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்க லைகை புரொடக்ஷன் தயாரிக்க உருவாகி இன்று வெளிவந்துள்ளது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். நாசரின் சம்மதம் இல்லாமல் பிரபுவை ரம்யா கிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால், ரம்யா கிருஷ்ணனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் நாசர். லட்சம் கோடி சொத்து இருந்தும் தனது மகள் ரம்யா கிருஷ்ணன் தன்னை விட்டு பிரிந்து இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறார் நாசர். பல வருடங்களுக்கு பிறகு, தனது மகன் […]
Continue Reading