விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ வெளியாவதில் தாமதம் ஏன்?

விஜய் சேதுபதி, அவரின் மகன் சூர்யா, அஞ்சலி, லிங்கா உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘சிந்துபாத்’ இன்று வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற விவகாரத்தில் ராஜராஜன் படத்தின் தயாரிப்பாளரான அர்கா மீடியா நிறுவனத்திற்கு இன்னும் பாக்கியாக ரூபாய் 17 கோடி தரவிருக்கிறது. இதனால் ராஜராஜன் மீது வழக்கு தொடர்ந்தது பாகுபலி […]

Continue Reading

முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “

முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது  மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள   “ சிந்துபாத் “ கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “ இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா     ஆகியயோர் நடித்துள்ளனர். இசை  – யுவன்சங்கர் ராஜா ஒளிப்பதிவு  –  விஜய் கார்த்திக் […]

Continue Reading