Tag: Siruthai Siva
வடசென்னை வாசியாகும் அஜித்!
அஜித் – சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது திரைப்படம் “விஸ்வாசம்”. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா “ஆரம்பம்” படத்திற்குப் பிறகு நடிக்கிறார். மேலும் முதல் முறையாக இசையமைப்பாளர் டி.இமான், அஜித் படத்திற்கு இசையமைக்கிறார். காமெடி நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கதை பற்றியோ, அஜித் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தோ இதுவரை எந்த தகவலுமே வெளிவராமல் ரகசியம் காக்கிறார்கள் படக்குழுவினர். எனினும் “விஸ்வாசம்” படத்திற்காக வடசென்னை பகுதிகளை அச்சு அசலாக பிரம்மாண்டமான […]
Continue Readingவிவேகம் – விமர்சனம்
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் குமார், சிறுத்தை சிவா, வெற்றி ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் விவேகம். சர்வதேச உளவு போலீஸில் உயர்பதவியில் பணிபுரிந்து வருகிறார்கள் நண்பர்களான அஜித்தும், விவேக் ஓபராயும். பணத்தாசை கொண்ட விவேக் ஓபராய், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியாவை அழிக்க நினைக்கும் சர்வதேச சதிகாரர்களின் செயல்களுக்கு துணை போகிறார். இதை அறிந்து கொண்ட அஜித், சதிகாரர்களின் திட்டத்தை முறியடித்து, இந்தியாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. சதிகாரர்களிடமிருந்து […]
Continue ReadingVivegam – Sneak Peek
https://www.youtube.com/watch?v=m7g8A6kzG7M
Continue Readingநயன்தாராவின் பாதி காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு இந்தியில் துணை நடிகையாக அறிமுகமாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு பழனி படம் மூலம் தமிழில் கதாநாயகியானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் படங்கள் குவிந்தன. கார்த்தியுடன் நடித்த நான் மகான் அல்ல, விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, ஜில்லா, தனுசுடன் நடித்த மாரி, விஷாலுடன் நடித்த பாயும்புலி படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது. சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தினார். தெலுங்கிலும் நிறைய படங்களில் […]
Continue Readingவிவேகத்துடன் இணைந்த வேலைக்காரன்
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை மறுநாள் வெளியாக இருக்கும் படம் `விவேகம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நாளை மறுநாள் படம் வெளியாக இருப்பதால் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விவேகம் ரிலீஸை அஜித் ரசிகர்கள் பல்வேறு […]
Continue ReadingVivegam – Veriyera Tamil Lyric
https://www.youtube.com/watch?v=RiANIFHIGS4
Continue Readingஹாலிவுட் பிரபலம் அஜித்துக்கு புகழாரம்
அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் நடிகர் சர்ஜ் கிரோசோன்கஜின் ‘விவேகம்’ படத்தில் நாயகன் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘விவேகம்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் […]
Continue Reading