கீர்த்தி சுரேஷை பாராட்டிய தலைவர் 168 படக்குழு

மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தலைவர் 168 படக்குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார். இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறினார்கள். இந்நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் […]

Continue Reading

Surprise update from Sun Pictures: Keerthy Suresh is pairing up with Superstar Rajinikanth in #Thalaivar168!

Surprise update from Sun Pictures: Keerthy Suresh is pairing up with Superstar Rajinikanth in #Thalaivar168! We had earlier reported that actress Keerthy Suresh is the front runner to be paired opposite superstar Rajinikanth in his upcoming film tentatively called ‘Thalaivar168‘ with director Siva. The National Award winning actress among the speculated actors to play the leading lady […]

Continue Reading

விஸ்வாசம் – விமர்சனம் 3/5

  தன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளாக சண்டைக்கு செல்பவர் அஜித்(தூக்கு துரை). இவரை கண்டாலே வில்லன்கள் அனைவரும் நடுநடுங்கி தான் இருப்பார்கள். டாக்டராக வரும் நயன்தாரா பயிற்சி வகுப்பிற்காக கொடுவிலார் பட்டிக்கு வருகிறார். நயன்தாராவின் துணிச்சல், அழகைக் கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார் அஜித். அஜித்தின் நல்ல குணத்தை பார்த்து நயன்தாராவும் அவர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண்குழந்தையும் பிறக்கிறது. ஒரு சில […]

Continue Reading

’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா!

விஸ்வாசம் என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில், அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவாவின் பந்தம் பல ஆண்டுகளாக விசுவாசமாக உள்ளது. உண்மையில், இவர்கள் இருவரும் இணையும்போது, நேர்மறை அதிர்வுகள் உணரப்படும். பாடல்களும் டிரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனாலும், 10ஆம் தேதி படம் ரிலீஸ் என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிகையுடனும் இருக்கிறார். விஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது என அவர் கூறும்போது, “நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் […]

Continue Reading

ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது அஜித் – சிவா கூட்டணி!

அஜித் – சிவா கூட்டணி “விஸ்வாசம்” படத்துடன் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. “வீரம்” படத்தில் ஆரம்பமான இந்த கூட்டணி “வேதாளம்”, “விவேகம்” என தொடர்ந்து தற்போது “விஸ்வாசம்” வரை நீடிக்கிறது. ஆனால் நிஜமாக சொல்ல வேண்டும் என்றால், அஜித் ரசிகர்களுக்கே இந்த கூட்டணி நீடிப்பதில் விருப்பம் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது. “விவேகம்” படம் வெளியான சமயத்தில் பல அஜித் ரசிகர்களே சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சிவாவின் அடுத்த படத்தின் ஹீரோ […]

Continue Reading