“டாக்டர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தது. இந்நிகழ்வில் நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது…. இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், காதல் மற்றும் காமெடி படமான டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகனும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் போன்ற முக்கிய திரை நட்சத்திரங்களும் இதில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இப்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.  அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், இயக்குனர் உட்பட […]

Continue Reading

லாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட் அள்ளும் – டாக்டர் படக்குழு

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட அப்டேட் லாக்டவுன் முடிந்ததும் வெளியாகும் என கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் கொரோனா […]

Continue Reading

மாஸ்+மாஸ்= பக்கா மாஸ்!

  இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். ரசிகர்களின் ரசனைக்கேற்ப அப்படியே படம் எடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கை இவரின் மேல் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே வந்திருக்கிறது. அதேபோல் தான், சிவகார்த்திகேயனும். அடுத்தடுத்து வெற்றிகளாக மட்டுமே தந்து ஒரு மாஸ் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சிவா நடித்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருக்கிறது இப்போது. இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு வேறு என்ன வேண்டும்? இப்படி, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும் மகிழ்விக்கக் கூடிய இரு கலைஞர்கள் […]

Continue Reading

வேலைக்காரன் விமர்சனம்!

  காமெடி இல்லை, கலாட்டா இல்லை, நக்கல் இல்லை, நையாண்டி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இது சிவ கார்த்திகேயன் படமே இல்லை. சரி படத்தில் என்ன தான் இருக்கு?, இருக்கு.. நாம் பேச, சிந்திக்க, எடுத்துக்கொள்ள நிறையவே இருக்கு! மாபெரும் மனிதக் கூட்டத்தால் நிரம்பி வழிகிற இந்த ஒட்டுமொத்த உலகமுமே, யாரோ ஒரு சில ஆயிரம் பேருக்கு மட்டும் ஒரு வளம் மிக்க வியாபார சந்தையாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சந்தையை தொய்வில்லாததாக மாற்றிக்கொள்ள […]

Continue Reading

வெற்றிக்கூட்டணியில் இணைந்த சமந்தா

‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தைப் பொன்ராம் இயக்குகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் இது. படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களிலேயே இதன் சேட்டிலைட் உரிமையை ஒரு டி.வி. நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது. சமந்தாவுக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு […]

Continue Reading