நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 92 வது பிறந்தநாள்
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 92 வது பிறந்தநாள் முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, மேலும் அடையாரில் அமைந்துள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது நடிகர் சங்கம் திரு.ஜுனியர் பாலையா, திரு.அஜய்ரத்தினம், மற்றும் சங்க பொது மேலாளர் திரு.பாலமுருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Continue Reading