பாசாங்கா? பாசமா?

போட்டியா? பொறாமையா? என்று எல்லோரையும் பேச வைத்திருப்பவர்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். தொலைக்காட்சியில் புகழ்பெற்று, வெள்ளித் திரையில் காமெடி நடிகர்களாகத் தான் அறிமுகமானார்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். ஆனால் சந்தானத்தின் வளர்ச்சியை விட சிவகார்த்திகேயனின் வளர்ச்சி யாருமே நினைத்துப் பார்க்காதது. சிவாவின் குறுகிய கால வளர்ச்சி சந்தானத்தை என்ன செய்ததோ, காமெடி டிராக்கிலிருந்து ஹீரோவாக அவதாரமெடுத்தார். என்னதான் உருண்டு பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்? அதுபோலத் தான் சந்தானத்தின் ஹீரோ அவதாரமும் அமைந்தது. எப்படியாவது தன்னை நிரூபித்துவிட வேண்டும் என்று, […]

Continue Reading