அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை இன்று காலை நடைப்பெற்றது.இதில் படக்குழுவினருடன் இயக்குனர் திரு.கே.பாக்கியரஜ், திரு. ஜாகுவார் தங்கம், ரோபோ சங்கர், கவிஞர் சினேகன், ஜான் விஜய், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் […]

Continue Reading

நம்மவர் சொன்னால் தேர்தலில் நிற்பேன்.. சினேகன் அதிரடி!

பாடலாசிரியர் சினேகன் ஏராளமான படல்களை எழுதியவராக இருந்தாலும், “பிக் பாஸ்” என்ற ஒற்றை நிகழ்ச்சியின் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் அவரது கட்டிப்புடி வைத்தியத்திற்கு தமிழகம் முழுவதும் பயங்கரமான வரவேற்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு அடுத்தடுத்து மூன்று படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இடையில் கமல் தொடங்கிய “மக்கள் நீதி மய்யம்” கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அவரளித்திருக்கும் பேட்டியில், […]

Continue Reading