Tag: Song
சகாப்த நாயகனின் அடுத்த பட சிங்கிள்
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் சகாப்தம் படத்திற்கு அடுத்ததாக உருவாகியிருக்கும் படம், மதுர வீரன். வி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை மீனாட்சி அறிமுகமாகிறார். இவர்களுடன் சமுத்திரகனி, பி எல் தேனப்பன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கருவாக கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பி ஜி முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு […]
Continue Readingசங்கரின் வித்தியாச யோசனையில் உருவாகும் பாடல்
ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக இருக்கும் படம் `2.0′. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களில் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து வரும் நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. அந்த […]
Continue Reading