புதிய சிக்கலில் சூரரைப் போற்று…

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் […]

Continue Reading

புதிய சிக்கலில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் ஒரு பாடலில், சாதி பிரச்சினையை தூண்டும் விதமான வரிகள் வருவதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில், தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சூரரைப்போற்று படத்தில் வரும் “மண் உருண்ட மேல… மனுச பையன் ஆட்டம் பாரு” என்று தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? […]

Continue Reading

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்! ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிர 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது […]

Continue Reading

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடந்த அதிரடி மாற்றம் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் நடந்த அதிரடி மாற்றம் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!     தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சூர்யா. அஜித்-விஜய் ஆகியோருக்கு அடுத்ததாக பலரும் தன்னுடைய ஃபேவரிட் நடிகர் என கை காட்டுவது சூர்யாவாக தான் இருக்கும். காப்பான், என்ஜிகே ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா தற்போது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இப்படம் […]

Continue Reading

“MAARA WILL RISE SOON” – OFFICIAL TEASER UPDATE OF SURIYA’S SOORARAI POTTRU!

“MAARA WILL RISE SOON” – OFFICIAL TEASER UPDATE OF SURIYA’S SOORARAI POTTRU! The ever charming and determined actor Suriya was seen last on screen in his latest multistarrer venture, Kaappaan that released on September 20 which was very well-received by the audiences and critics alike. The film also features Mohanlal, Arya, Samuthirakani, Boman Irani, Sayyeshaa […]

Continue Reading

சூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிவரும் “சூரரைப்போற்று” படத்தின் கதை குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சூர்யா தற்போது ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது. […]

Continue Reading