பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்;பாலிவுட் நடிகர் சல்மான்கான்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார். ஆனால், […]

Continue Reading

பாடல் வெளியிட்டு கொரோனா வாரியர்ஸை கவுரவித்த-இளையராஜா

கொரோனா தடுப்பு பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா ‘பாரத பூமி’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் ஆகியோர் இரவு பகல் பாராமல் அயராது பணியாற்றி வருகின்றனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா ‘பாரத பூமி’ என்ற பாடலை […]

Continue Reading

‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ தயாரிப்பில், எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும் “அதிகாரம்”

  எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ‘கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்’ தயாரிப்பில், எஸ்.பி. சரண் இயக்கத்தில் உருவாகும்  “அதிகாரம்” – பரபரப்பான புதிய இணையத்  தொடர் தேசிய விருது வென்ற ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் நாணயம், சென்னை 28,  திருடன் போலீஸ் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ், ‘அதிகாரம்’ மூலம் முதன் முறையாக  இணையத்  தொடர் தயாரிப்பில் தடம் பதிக்கிறது.   இன்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க, படப்பிடிப்பு இனிதே நடைபெற்று வருகிறது. பிரபல […]

Continue Reading

வதந்திகள் வருத்தமளிக்கிறது : எஸ்.பி.பி

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உடல் நிலை சரியில்லை என்று சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு உடல் நிலை சரியில்லை என்று உலகம் முழுவதிலும் இருந்து போன் வருகிறது. நான் […]

Continue Reading