‘ராட்சசன்’ படத்துக்காக ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்!

ஓர்  இசையமைப்பாளருக்கு எவ்வளவுதான் வாய் மொழிப் பாராட்டுக்கள் குவிந்தாலும், அவரது தலை சிறந்த படைப்புகளும், ரீமிக்ஸ்களும்அனைத்து பொழுதுபோக்குத் தளங்களிலும் பரபரப்பான வரவேற்பைப் பெறும்போதுதான், அவர் மறுக்க முடியாத வெற்றியாளராக அங்கீகாரம் பெறுகிறார். மிகப் பெரிதாக் கொண்டாடப்படும் சிம்பனி இசையாகட்டும் அல்லது நமது சொந்த நாட்டுப்புறப் பாடல்களாகட்டும் இந்த வெற்றிக்கு பல முன்னுதாரணங்களைக் காட்ட இயலும். ‘ராட்சசன்’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசை்கோர்வைகள், மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் […]

Continue Reading