ஸ்கெட்ச் போட்டாச்சு.. பொங்கலுக்கு வர்ரோம்!

ஜனவரி 12-ம் தேதி பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்கெட்ச்’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் […]

Continue Reading

பிரமாண்ட செட் போட்டு ஸ்கெட்ச் பாட்டு

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர், கலை […]

Continue Reading