கருத்துக்களால் கவர்ந்திழுத்த “கல்தா”!
புதுமுகங்கள் நடிப்பில் இவ்வாரம் வெளியாகவுள்ள “கல்தா” திரைப்படம் அழுத்தமான கருத்துகளை, சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் பின்புலத்தை அலசியதில் திரை ஆர்வலர்களை, விமர்சகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இத்திரைப்படம் தென் தமிழகத்தில் தற்போதைய காலகட்டத்தில்,அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், மக்கள் படும் துயரத்தை, அவலத்தை அழுத்தமாக பேசுகிறது. சமூகத்திற்கு அவசியமான கருத்தை எடுத்து கையாண்டதில் இயக்குநர் ஹரி உத்ரா திரை ஆர்வலர்களால் பாராட்டு பெற்று வருகிறார். இயக்குநர் ஹரி உத்ரா கூறுகையில் படத்தில் […]
Continue Reading