Tag: STR
Sakka Podu Podu Raja – Kadhal Devathai Song Promo
https://www.youtube.com/watch?v=pLTv6VAJI_A
Continue Readingமுழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவாகும் தமிழ்ப்படம்
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக அவரது இயக்கத்திலேயே புதிய படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இதுகுறித்து சில தகவல்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். முதலில் “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்று கூறியிருந்தார். இதனால் சிம்பு அடுத்ததாக தான் கைவிட்ட `கெட்டவன்’ படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதேபோல் `பில்லா’ படத்தின் மூன்றாவது பாகத்தை சிம்பு இயக்கி, நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், […]
Continue Readingஓவியாவுடன் திருமணமா? – சிம்பு தரப்பு விளக்கம்
சில நாட்களாக ஓவியாவை திருமணம் செய்யவுள்ளார் சிம்பு என்று செய்திகள் வலம் வந்த வண்ணமுள்ளன. இதனை சிம்புவே ட்வீட் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து சிம்பு தரப்பில் விசாரித்த போது, “ஒரு செய்தி வந்தால், அதனை செக் செய்து கொள்ளாமல் வெளியிடுகிறார்கள். சிம்புவின் ட்விட்டர் கணக்கில் அப்படியொடு ட்வீட் வரவே இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவர் மற்றவர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி, குற்றம்சாட்டுவதை விடுத்து, அவர்களை தனியாக விடுவது நல்லது. […]
Continue Readingஇப்படியும் படம் எடுக்கலாமா? சிம்புவின் புதிய முயற்சி
சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் முதற்கட்ட தகவலை சமீபத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ’கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்…’ 7 முறை வீழ்ந்தாலும் எட்டாம் முறை எழு. விரைவில் தலைப்பு, மற்ற விவரங்கள் வெளியிடப்படும். பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை. பாப்கார்ன், பாத்ரூம் என அனைத்தையும் படத்துக்கு முன்னால் முடித்துவிடுங்கள்.. […]
Continue Readingதியேட்டர் சீட்டில் ரசிகர்களை கட்டி வைக்கும் சிம்பு
சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் சமீபத்தில் வெளிவந்தன. அந்த தகவல்கள் குறித்து சிம்பு, “ஊடகங்களுக்கு பணிவான வேண்டுகோள். எனது அடுத்த படம் பற்றிய யூகங்களை நிறுத்துங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்” என்று தெரிவித்தார். இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த, முதற்கட்ட […]
Continue Readingஓவியாவிற்கு குரல் கொடுத்த சிம்பு
தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி பலத்த எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் தொடங்கியது. 15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிக்க வேண்டும் போன்ற கண்டிஷன்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு போட்டியாளர்களாக நீக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 10 போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், பரணியை வெளியேற்ற தூண்டியது போன்று தற்போது ‘பிக்பாஸ்’ குடும்பத்தினர் அடுத்த டார்கெட்டாக ஓவியா குறி வைத்துள்ளனர். ஓவியா இங்கே இருந்தால் நாங்கள் வீட்டில் […]
Continue Readingசிம்புவுக்கு வந்த சோதனை
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பாவன் அசராதவன் அடங்காதவன்’ இன்று (ஜூன் 23) வெளியாகவிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள். காலையில் திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. KDM எனப்படும் QUBE KEY வராததால், காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக திரையரங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் மட்டுமே பிரச்சினை எழுந்துள்ளது. காலை 10 மணிக்கு வங்கி திறந்தவுடன், QUBE பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு KDM அனைத்து திரையரங்குகளுக்கும் சென்றடையும் என்று […]
Continue Reading