விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ வெளியாவதில் தாமதம் ஏன்?

விஜய் சேதுபதி, அவரின் மகன் சூர்யா, அஞ்சலி, லிங்கா உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘சிந்துபாத்’ இன்று வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற விவகாரத்தில் ராஜராஜன் படத்தின் தயாரிப்பாளரான அர்கா மீடியா நிறுவனத்திற்கு இன்னும் பாக்கியாக ரூபாய் 17 கோடி தரவிருக்கிறது. இதனால் ராஜராஜன் மீது வழக்கு தொடர்ந்தது பாகுபலி […]

Continue Reading

விஜய் சேதுபதி இன் “சிந்துபாத்” டப்பிங் பணி தொடங்கியது..!!

சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வந்த விஜய்சேதுபதி அதே நேரத்தில் அருண்குமார் இயக்கி வந்த ‘சிந்துபாத்’ படத்திலும் நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ‘மாமனிதன்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ‘சிந்துபாத்’ படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகவும், இந்த படத்தின் டப்பிங் பணியும் தொடங்கிவிட்டதாகவும் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். எனவே இந்த இரண்டு படங்களும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என தெரிகிறது. ‘பண்ணையாரும் […]

Continue Reading