Super Duper Review – 3.5
துருவா மற்றும் மாமாவாக வரும் ஷாராவுடன் இணைந்து பணத்திற்கு ஆசைப்பட்டு இணைந்து நாயகி இந்துஜாவை கடத்துகிறார். ஆனால், தவறான பெண்ணை கடத்தியது பின்னர் தெரிகிறது. அதேசமயம் இந்துஜாவுக்கு கொலை மிரட்டல் இருப்பதும் தெரியவருகிறது. அதாவது, போலீஸ் அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் தந்தையை போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஆதித்யா கொலை செய்து விடுகிறான். பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் அடங்கிய பை, இந்துஜாவிடம் இருப்பதாக அறிந்து அவருக்கு மிரட்டல் விடுக்கிறான். இந்துஜாவை துருவா […]
Continue Reading