Tag: Super Star Rajinikanth
குழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்
தற்போது அண்மையில் தமிழ்நாட்டில் , இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும் , கடத்தப்படுவதும் , ஆதரவற்று இருப்பதும் , கொல்லப்படுவதும் இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை எங்களால் வரிசை படுத்தி எண்ண முடியவில்லை . இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை .நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும் , ஆதரவற்ற குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை . உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் […]
Continue Readingமாவட்ட செயலாளர் மரணம்; ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் – ரஜினி வழங்கினார்!
கடந்த சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ 50 லட்சம் பண உதவியும், அடமானத்தில் இருந்த வீட்டையும் மீட்டுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். தர்மபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக இருந்தவர் மகேந்திரன். கடந்த மாதம் சாலை விபத்தில் இவர் பலியானார். இந்நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி, மக்கள் […]
Continue Reading”பேட்ட பராக்”… அதிரடி காட்டும் ரஜினி!
ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பேட்ட’. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தினை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ […]
Continue Reading