விக்ரம் ரசிகர்களுக்கு “சாமி ஸ்கொயர்” தந்த சர்ப்ரைஸ்!!
“சாமி” படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் “சாமி ஸ்கொயர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் “சீயான்” விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்களைத் தவிர நடிகர்கள் பிரபு, டெல்லி கணேஷ், இமான் அண்ணாச்சி மற்றும் உமா ரியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலை […]
Continue Reading