ரகுல் ப்ரீத்துக்கு பிறகு சாய்பல்லவி

தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷின் `மாரி-2′ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. என்ஜிகே […]

Continue Reading

பாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக்கும், அவருடைய மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று […]

Continue Reading

கே.வி. உடன் யு.கே போன ஹாரிஸ்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் சூர்யா ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், […]

Continue Reading

தகவல் தவறானது என இயக்குநர் தகவல்

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கேட்ட போது, படத்தில் […]

Continue Reading

பிரியாவிற்கு “நோ” சொன்ன இயக்குநர்!

“தானா சேர்ந்த கூட்டம்” படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் “என்.ஜி.கே” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய பிரியா பிரகாஷ் வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கேட்ட போது, இந்த படத்தில் நடிப்பதற்காக […]

Continue Reading

தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போகுமா? கலக்கத்தில் தல-தளபதி ரசிகர்கள்!

மார்ச் 2-ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த போது, பலரும் இது வழக்கமான ஒன்றுதான் இரண்டொரு நாளில் வாபஸ் ஆகி விடும் என்றே நினைத்தார்கள். ஆனால் இந்த முறை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பின்வாங்கப் போவதில்லை என்கிற முடிவோடு தயாரிப்பாளர் சங்கம் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. படங்கள் மட்டுமல்ல, சினிமா சம்பந்தமாக எந்த விழாவும் நடக்காது என அறிவித்ததோடு மட்டுமல்லாமல், போஸ்டர் கூட ஒட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட அத்தனையையும் அப்படியே கடைபிடித்து […]

Continue Reading

விஜய், ரஜினிக்கு அடுத்து சூர்யா!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைகா புரொடக்சன்ஸ் தான். விஜய் நடிப்பில் வெளியான “கத்தி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகிற்குள் தயாரிப்பாளர்களாக அடியெடுத்து வைத்தது “லைகா புரொடக்சன்ஸ்”. அப்போது லைகாவை தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் படியும், கத்தி திரைப்படத்தத் தடைசெய்யக் கோரியும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, ஒரு வெற்றிகரமான படத் தயாரிப்பு நிறுவனமாக இன்று கோலோச்சி வருகிறது “லைகா”. எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கைதி […]

Continue Reading

சூர்யாவின் புதிய தோற்றம்.. படம் உள்ளே !!

சூர்யா எப்போதுமே மெனக்கெட்டு நடிக்கக் கூடிய ஒரு நடிகர். தான் ஏற்று நடிக்கக் கூடிய கதாபாத்திரத்திற்காக தன்னை மிகவும் வருத்திக் கொள்ளக் கூடியவர். சமீபத்தில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் மிகவும் சாதாரணமாக நடித்திருந்தார்.பல படங்களில் வித்தியாசமாய் பார்த்ததால் என்னவோ, இந்தப் படத்தில் சாதாரணமாக நடித்திருந்தது கூட வித்தியாசமாய் தெரிந்தது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தில் மீண்டும் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள உள்ளார். ஏழாம் அறிவு படத்தில் உள்ளது போல கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறுகிறார். […]

Continue Reading