கேப்டன்.. ஆக்சன் கிங்க்.. இவர்களுக்குப் பிறகு சுசீந்திரனிடம்!!

தமிழ் கினிமாவைப் பொறுத்த வரை காக்கி சட்டைக்கும், மிஷின் கன்’னிற்கும் பெயர் போனவர்கள் என்றால் அது விஜயகாந்தும், அர்ஜுனும் தான். இவர்கள் இருவரும் தாங்கள் நடித்த முக்கால்வாசி படங்களில் காவல்துறை அதிகாரிகளாகவே நடித்திருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் இருவரும் மிஷின் கன்னை எடுத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் அழகே அழகுதான். என்ன காரணமோ, தமிழ் கினிமாவில் அவர்களுக்குப் பிறகு எந்த ஹீரோவுமே மிஷின் கன்னை பயன்படுத்துவதில்லை இப்போதெல்லாம். நீண்ட நாட்களாக நிலவி வரும் இந்தக் குறையை போக்க இருக்கிறார் […]

Continue Reading

சுட்டுப் பிடிக்க உத்தரவு !

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவது புதிய செய்தி ஒன்றும் இல்லை. பல இயக்குநர்கள் படம் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகர்களாக மாறி விட்டார்கள். அந்த வரிசையில் இப்போது பிரபல இயக்குநர் சுசீந்திரனும் இணைந்து விட்டார். திரைத்துறைக்கு வந்து 8 அண்டுகள் ஆகிறது சுசீந்திரனுக்கு. பத்து படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அவற்றில் ராஜபாட்டை, நெஞ்சில் துணிவிருந்தால் தவிர அனைத்துமே வெற்றிப் படங்கள். இத்தனை நாள் திரைக்கு பின்னால் நின்றவர், இப்போது திரையில் முதல் முறையாக முகம் காட்டுகிறார். […]

Continue Reading