விமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!!

இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் தபு. தமிழில் “இருவர்”, “காதல் தேசம்”, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற படங்களில் நடித்து தென்னகத்திலும் புகழ் பெற்றார். தற்போது இந்தியில் மட்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 1998-ம் வருடம் இவர், “ஹம் சாத் சாத் ஹைன்” என்ற இந்தி படத்தில் நடித்தபோதுதான் மான் வேட்டை வழக்கில், சல்மான்கான் சிக்கினார். 19 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக தபு, ஜோத்பூர் விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது […]

Continue Reading