தமன்னாவின் விருப்பம் நிறைவேறுமா?
தமிழ் சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து வருகிறது. ஸ்ரீதேவி கணவர் போனி கபூரும், ஸ்ரீதேவி வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்க நடிகை […]
Continue Reading