விஜய்யுடன் விக்ரம் போட்டி போடமுடியாது – விஜய்சந்தர்
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் `ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். இதையடுத்து படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், தீபாவளி ரேசில் விக்ரமின் `ஸ்கெட்ச்’ படம் ரிலீசாக இருப்பதாகவும், விஜய், விக்ரம் படங்கள் 11 வருடங்களுக்கு பிறகு மோத இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இந்த தகவல் குறித்துப் […]
Continue Reading