அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’

வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக K.விஜய் பாண்டி தயாரிப்பில்அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’ தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது ‘தேஜாவு’ (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  […]

Continue Reading

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் […]

Continue Reading

“கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

“கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” பல பிரபல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக  தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”   பலரின் பாரட்டை பெற்ற “மாயவன்” திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் கதைக்கரு. பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி […]

Continue Reading

Maari 2 villain is here

‘Mayanadhi’ starring Tovino Thomas and Aishwarya Lakshmi is directed by Aashiq Abu and produced by Santhosh Kuruvilla of ‘Dream Mill Cinemas’ and ‘Moonshot Entertainment’. This Christmas release is receiving highly positive reviews from the audience.    Talking about ‘Mayanadhi’ , it’s producer Santhosh Kuruvilla said, “ ‘Mayanadhi’ is our 6th film. We are very happy […]

Continue Reading

Neelam will release soon

After the CBFC denied certification for the film “Neelam” which deals with the Sri Lankan civil war, the producer & the director of the film Venkatesh Kumar.G decided to appeal further to the FILM CERTIFICATION APPELLATE TRIBUNAL. The film will be now screened to the Officials of FCAT on the 9th Dec 2017 (Saturday) at […]

Continue Reading

அரசியலில் இருந்து சினிமாவுக்கு வரும் இளைஞன் பயாஸ்

  தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர் அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர்கள் பலர் உண்டு.  பலர் சினிமா பிரபலத்தை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தியதும் உண்டு.  ஆனால் அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்கள் சிலபேர் மட்டுமே அதுவும் பெயர்சொல்லும் அளவுக்குக்கூட பிரபலமாகாமல் ஒதுங்கியிருப்பார்கள்.     ஆனால் சென்னை துறைமுகம் பகுதியில் பிரபலமான கட்சியின் அமைப்பாளராக  இளம் வயதிலிருந்தே பணியாற்றி வருபவர் , கட்சிப்பொருப்புகளை செவ்வனே செய்துவரும்   இவர் சினிமாவில் நடிப்பதில்  பெரும் ஆர்வம்கொண்டு […]

Continue Reading