ஸ்ட்ரைக் உறுதி!!

தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் மார்ச் 1-ஆம் தேதி முதல் எந்தப் படமும் ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டிருந்தது. நடந்து வந்த அத்தனை பேச்சு வார்த்தைகளும் தோலிவியில் முடிந்ததையடுத்து, ஸ்டிரைக் உறுதியாகி இருக்கிறது. “டிஜிட்டல் சர்விஸ் புரவைடெர்ஸ்” உடனான ஒப்பந்தம் தொடர்பாக எந்த ஒத்திசைவும் ஏற்படாத சூழலில், மீண்டும் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு திருப்தி இல்லாத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கிறது. இதனால் வருகிற மார்ச் 2-ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது தென்னிந்திய மொழித் […]

Continue Reading

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றார் விஷால்

சேவை வரியை குறைக்க கோரியும், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வருகிற 30-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிவித்திருந்தார். அதன்படி படப்பிடிப்புகள் உள்பட சினிமா தொடர்பான பணிகள் எதுவும் நடைபெறாது என்று அவர் கூறியிருந்தார். இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை என்று ஏற்கெனவே தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அறிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து தமிழ் […]

Continue Reading