ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி?

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்ததாக காக்டெய்ல், டேனி போன்ற படங்களும் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளன. இந்நிலையில், சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என […]

Continue Reading

ஐரோப்பாவில் உலா ஆர்யா -சாயிஷா

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா, சாயிஷா இருவரும் இணைந்து நடித்து வரும் ‘டெடி’ திரைப்படம் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டு வருகிறது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின்னரும் இந்த ஜோடி தற்போது ‘டெடி’ படத்தில் நடித்து வருகிறது. மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்புக்காக அஸர்பைஜான் சென்றுள்ள ஆர்யாவும் சாயிஷாவும் இரவு நேரத்தில் நகர வீதிகளை சுற்றி வரும் […]

Continue Reading