வேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்!!

  ஒருவழியாக ஒட்டுமொத்த திரையுலகினரின் கூட்டு முயற்சிக்கும், காத்திருப்பிற்கும் பலன் கிடைத்திருக்கிறது. “தமிழ் திரைத்துறை வரும் ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினி மையமாக்கப்படும். இனி முழு வெளிப்படைத்தன்மையோடு தமிழ் சினிமா இயங்கும்! தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை துவங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் டிக்கெட் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும்” என தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அறிவித்து, கடந்த 16-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Continue Reading

அரசு தலையிடாமல் பிரச்சினை தீராது – ஆர்.கே.செல்வமணி!!

தமிழகத்தில் திரைப்படங்களுக்கான டிஜிட்டல் கட்டண குறைப்பு, தியேட்டர் கட்டணங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 28-ம் தேதி சுமார் 7 […]

Continue Reading

முடிவுக்கு வராத ஸ்ட்ரைக்.. தயாரிப்பாளர் சங்கம் வைக்கும் கோரிக்கைகள்!!

கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் பட தயாரிப்பாளர் புதுப்படங்களை வெளியிடாமல் ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பல தியேட்டர்களில் பழைய படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்களிலும் ரசிகர்களின் வரவு குறைவாகி உள்ளது. இதனால், சினிமா உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளின் விவரங்கள் பின்வருமாறு, * மக்களிடம் டிக்கட் கட்டணத்திற்கு மேல் அதிகமாக வாங்கும் ஆன்லைன் கட்டணத்தை குறைக்க வேண்டும். * டிக்கட் கட்டணத்தை குறைத்து ஏழை, நடுத்தர, உயர்தர மக்கள் மூன்று […]

Continue Reading

ரஜினி, கமலுக்கு எதிரான தயாரிப்பாளர்

ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.   சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு […]

Continue Reading

இன்று முதல் ஸ்ட்ரைக்!

கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் இன்று முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன. புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. […]

Continue Reading

தயாரிப்பாளர் சங்கம் மீது சிம்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சமீபத்தில் சிம்பு – ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது என்று நடிகர் சிம்பு குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு அளித்த விளக்கம் வருமாறு, […]

Continue Reading

அசோக்குமார் மரணத்திற்காக தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்த தயாரிப்பாளர்

[ngg_images source=”galleries” container_ids=”338″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

Continue Reading