மாஸ்+மாஸ்= பக்கா மாஸ்!

  இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். ரசிகர்களின் ரசனைக்கேற்ப அப்படியே படம் எடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கை இவரின் மேல் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே வந்திருக்கிறது. அதேபோல் தான், சிவகார்த்திகேயனும். அடுத்தடுத்து வெற்றிகளாக மட்டுமே தந்து ஒரு மாஸ் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சிவா நடித்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருக்கிறது இப்போது. இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு வேறு என்ன வேண்டும்? இப்படி, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும் மகிழ்விக்கக் கூடிய இரு கலைஞர்கள் […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

மின்சார வாரிய உதவி பொறியாளர் வேலைக்கு 12 லட்சம்.. தொழிற்நுட்ப உதவியாளர் வேலைக்கு 6 லட்சம். நல்ல லாபம் (?) வரும் போலிஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் போஸ்டிங் என்றால் ஒரு கோடி ரூபாய்.. இப்படித்தான் இன்றைக்கு அரசாங்க உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சாதாரண ஆயம்மா வேலையிலிருந்து தீர்ப்பு வழங்குகிற நீதிபதி வேலை வரைக்கும் “தகுதி” என்பது இப்போதெல்லாம் அப்பட்டமாக பணமென்றாகி விட்டது. புஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் வாங்குவது போல், ஒரு விஆஒ-விடம் கையெழுத்து வாங்கும் […]

Continue Reading

சூர்யாவுடன் மூன்றாம் முறையாய் இணையும் இயக்குநர்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இறுதிகட்டப் பணிகள் எல்லாம் முடிவுற்று, பொங்கல் ரிலீசுக்கு படம் ரெடியாக இருக்கிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. இயக்குநர் கே.வி.ஆனந்த் படத்தில் தான் சூர்யா அடுத்ததாக நடிக்கப் போகிறாராம். ஏற்கனவே அயன், மாற்றான் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். கே.வி.ஆனந்தின் கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்துப் போனதால், பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கலாம் என பேசப்படுகிறது. கடைசியாக […]

Continue Reading