அஜித்துக்கு வந்த பிரச்சனை இப்போது ஜாக்கி சானுக்கும் வந்துள்ளது

சீன நடிகரான ஜாக்கி சான் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டவர். குறிப்பாக இவரது ஆக்‌ஷன் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது 66 வயதாகும் ஜாக்கி சான் இன்றளவும் தான் நடிக்கும் படங்களில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில், ஜாக்கிசானின் நிறுவன பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்கி […]

Continue Reading

பிரபல பெண் இயக்குனருடன் கூட்டணி சேரும் அஜித்?

நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூர்யாவை […]

Continue Reading

‘வலிமை’ படத்திற்காக போனிகபூரிடம் அஜித் கொடுத்த வாக்குறுதி

நடிகர் அஜித், போனிகபூரிடம் ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்காக அஜித், 6 பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார். ‘வலிமை’ படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித் […]

Continue Reading

“எதற்கு தேவையில்லாமல் ஆணியை புடுங்குவானேன்?- அஜித் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி சமூக அரசியல் விஷயங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. 3-வது திருமணம் செய்த வனிதாவுடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் முகப்பில் அஜித் புகைப்படத்தை வைத்துள்ள […]

Continue Reading

என்னை நானே செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுத்தது அஜித் தான்-பிரசன்னா நெகிழ்ச்சி

நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவரது இந்த 28 […]

Continue Reading

லாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ்…. அசத்தும் வலிமை பட வில்லன்

லாக்டவுன் காலகட்டத்தில் கடினமாக உடற்பயிற்சி செய்து வலிமை பட வில்லன் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக […]

Continue Reading