மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்?

        `குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்’, `பட்டியல்’, `சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் அஜித்தை வைத்து `பில்லா’, `ஆரம்பம்’ என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக `யட்சன்’ படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஷேர்ஷா படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக […]

Continue Reading