அனிருத் ஸ்டூடியோவை அதிகாலை அதிரவைத்த மாஸ்டர் பாடல்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், மாஸ்டர் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்துள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை முதன் முதலில் உருவாக்கிய […]
Continue Reading