தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் ” பிகில் “

தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வது படமான “பிகில்” படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும்  “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில்  கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த […]

Continue Reading

வீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி!

  தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது விஜய் கைகோர்த்திருக்கிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சில நிமிட துளிகளுக்கு முன் வெளியானது. படத்தின் டைட்டிலாக ‘பிகில்’ என வைத்துள்ளனர். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கெட்-அப்’களில் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் தளபதி. இதில், அப்பா  தளபதி ஆக்‌ஷனுக்கு அரிவாளும், மகன் தளபதி கையில் ஆட்டத்துக்கு கால்பந்தும் உள்ளது. ஆக்‌ஷனுக்கு தந்தையும் […]

Continue Reading

சர்கார் படத்தை எதிர்ப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது – கமல்ஹாசன் கண்டனம்

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கமல் தெரிவித்துள்ளார். #Sarkar #KamalHaasanஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.   இந்த காட்சிகளையும், ஜெயலலிதா தொடர்பான வசனங்களையும் நீக்கக் கோரி அ.தி.மு.க.வினர் சர்கார் வெளியாகியிருந்த பல திரையரங்குகளுக்குள் புகுந்து அந்தப் பட பேனர்களைக் […]

Continue Reading

விஜய் என்கிற வெற்றி நாயகன்!!

ரஜினி என்ற மந்திரப் பெயருக்குப் பிறகு, தமிழ் சினிமா உலகம் மயங்கிக் கிடக்கிற இன்னொரு பெயர் “விஜய்”. ஆண், பெண் பாகுபாடில்லாமல்.. சிறுவர், பெரியவர் வயது வித்தியாசமில்லாமல்.. ஒரு நடிகனின் நாடித்துடிப்பாக ரசிகர் பட்டாளம் இருக்கிறதென்றால் அது விஜய்க்குத் தான். நேற்று இளைய தளபதியாக இருந்து, இன்று தளபதியாக ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனின் நெஞ்சிலும் வெற்றிச் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் விஜய்யின் இயற்பெயர் கூட “வெற்றி” என்பதே. தந்தை ஒரு புகழ்பெற்ற இயக்குநர் என்ற போதிலும் […]

Continue Reading

நடிகர்கள் போடும் முதல்வர் கணக்கு!

நிச்சயமாக தமிழக அரசியலின் போதாத காலம்தான் இது. இருபெரும் துருவங்களாக தமிழகத்தின் அரசியலை நிர்மாணித்தவர்களாக இருந்த கலைஞரும், ஜெயலலிதாவும் சுகவீனப்பட்டுப் போக.. இத்தனை ஆண்டுகளாக வேறு யாருக்கும் விட்டுத் தராமல் கட்டிக்காத்து வந்த களம், இரு தலைமைகளின் வாரிசுகளை சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த யூகிக்க முடியாத குழப்பங்கள் சுழற்றியடிக்கும் சூழல் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் சினிமாப் புகழையும் தங்களுக்கிருக்கிற ரசிகர் படையையும் வைத்து எப்படியாவது இந்த களத்தைக் கைப்பற்ற முடியுமா? […]

Continue Reading

மெர்சல் வழக்கு.. மனுதாரரை மெர்சலாக்கிய நீதிபதிகள்!

நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாகக் காட்சிக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கைச் சான்றிதழைத் திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் அஷ்வத்தாமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் […]

Continue Reading

பற்றும் வதந்”தீ”.. பதறும் கோலிவுட்..

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, வசூலில் தாறுமாறாக சாதனைகளை செய்து வரும் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக விஜய் நடிக்கப் போகும் “விஜய்62” படம் குறித்து பல தகவல்கள் அதற்குள் கசியத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே, விஜய்62 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்தபிறகும் சுற்றும் இதுபோன்ற செய்திகள் :- வதந்தி நம்பர்1: ”ஸ்பைடர்” படம் சரியாக போகாத காரணத்தினால் ஏ.ஆர்.முருகதாஸை மாற்றி விடலாம் என்று விஜய் தரப்பும், தயாரிப்பு […]

Continue Reading