வீரத்துக்கு அப்பா… ஆட்டத்துக்கு மகன்; ‘பிகில்’ அடிக்கும் தளபதி!

  தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயோடு தளபது விஜய் கைகோர்த்திருக்கிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சில நிமிட துளிகளுக்கு முன் வெளியானது. படத்தின் டைட்டிலாக ‘பிகில்’ என வைத்துள்ளனர். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கெட்-அப்’களில் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் தளபதி. இதில், அப்பா  தளபதி ஆக்‌ஷனுக்கு அரிவாளும், மகன் தளபதி கையில் ஆட்டத்துக்கு கால்பந்தும் உள்ளது. ஆக்‌ஷனுக்கு தந்தையும் […]

Continue Reading

‘விஜய் 63’ பட சேட்டிலைட் விநியோகம் …?

அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்துவருகிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல ஆல் இந்தியாவில் அசுரசாதனை புரிந்த ‘பாகுபலி’ ரெக்கார்டை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்த்து வருகிறார் அட்லி. ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய காலத்தில் இருந்தே நயன்தாராவை ‘அக்கா.. அக்கா…’ என்றே அழைத்து தாராவின் அன்பைப் பெற்ற தம்பியாகிவிட்டார் அட்லி. ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்கு கொடுத்து இருந்த கால்ஷீட் தேதிகள் அவர்கள் […]

Continue Reading

தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்திருக்கிறார்.   விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது பிரபல பாலிவுட் […]

Continue Reading

“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது?

நடிகர் விஜய் தற்போது “சர்கார்” படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார். பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாக தொடங்கியது. “ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட்” தயாரிக்க இருக்கும் அந்தப் படம் பற்றிய இன்னொரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க “எம்.எஸ்.தோணி”, “பரத் அனே நேனு” படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக […]

Continue Reading