செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகரை தேர்வு செய்யும் ஒரு கேம் ஷோ. சென்னை, செப். 15, 2020: ‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய […]

Continue Reading

விஜய்யுடன் ஒர்க் பண்ண நான் எப்போதும் ரெடி – யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக உள்ளார். தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, வலிமை என ஏராளமான அஜித் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், விஜய்யுடன் புதிய கீதை படத்தில் மட்டுமே பணியாற்றினார். இப்படத்திலும் பாடல்களுக்கு மட்டுமே யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசையை அவரது சகோதரர் […]

Continue Reading

ஹாலிவுட் நடிகரை பின்பற்றும் விஜய்

      விஜய் ரசிகர்கள் அவரது ஸ்டைல் உடை என பல விஷயங்களை அப்படியே பின்பற்றுவது வழக்கமான ஒன்றுதான். அதுபோல மற்ற சினிமாத் துறைகளில் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் செய்யும் விஷயங்களை நம் நாட்டில் உள்ள நடிகர்கள் பின்பற்றுவதும் ஆச்சரியமான விஷயம் அல்ல. தற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் பீச் ஹவுஸை மீண்டும் கட்டி வருகிறார். அந்த வீடு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வைத்துள்ள பீச் ஹவுஸ் போலவே கட்டப்பட்டு வருகிறது என […]

Continue Reading

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்     தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் […]

Continue Reading

விஜய் ரசிகர்களுக்கு எனது செங்கோலை தீபாவளி பரிசாக தருகிறேன் – வருண் ராஜேந்திரன்..!!

  “சர்க்கார்” படத்தின் கதை விவகாரத்தில் நேற்று செங்கோல் கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு சர்கார் பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க படத்தின் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வருண் ராஜேந்திரன், “டைட்டிலில் எனது பெயரை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அங்கீகாரம் தான் எனக்கு கிடைத்த இழப்பீடு. நான் படத்தை வெளியிட தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடுக்கவில்லை. விஜய்யின் […]

Continue Reading