சர்கார் அப்டேட்… தளபதி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி..!!

தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலக்‌ஷ்மி சரத்குமார், பழ கருப்பையா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தினை தீபாவளி வெளியிடாக திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. 6 ஆம் தேதி தீபாவளி தினம் செவ்வாய்கிழமை என்பதால் படத்தினை முன்கூட்டியே, அதாவது 2 ஆம் தேதி வெள்ளியன்றே திரைக்கு கொண்டு வரும் முடிவில் […]

Continue Reading

அமெரிக்காவின் அதீத எதிர்பார்ப்பில் விஜய்யின் ‘சர்கார்’!

விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலக்‌ஷ்மி சரத்குமார், ராதாரவி மற்றும் பழ கருப்பையா நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களின் பேராதரவை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இந்நிலையில் படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதனால் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே […]

Continue Reading

விஜய்யை வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதும் உள்ளது. இந்நிலையில் விஜய்யின் மெர்சல் ரூ 250 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே.   தற்போது பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் என்பவர் ஒரு பேட்டியில் விஜய் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.   இதில் ‘விஜய்யை வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான், இது வேறு எந்த […]

Continue Reading