மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் நினைவோ ஒரு பறவை

நினைவோ ஒரு பறவை மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார். 50 வயது நிரம்பிய கணவன் மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.  ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு  […]

Continue Reading

கனடாவில் ஒலிக்கும் நேத்ரா இசை

கனடாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இயக்குனர் A.வெங்கடேஷின் “நேத்ரா” 22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத்தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, […]

Continue Reading

விஜய்யுடன் விக்ரம் போட்டி போடமுடியாது – விஜய்சந்தர்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா நடிப்பில் உருவாகி வரும் `ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். இதையடுத்து படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் தீபாவளியை ஒட்டி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், தீபாவளி ரேசில் விக்ரமின் `ஸ்கெட்ச்’ படம் ரிலீசாக இருப்பதாகவும், விஜய், விக்ரம் படங்கள் 11 வருடங்களுக்கு பிறகு மோத இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், இந்த தகவல் குறித்துப் […]

Continue Reading

வைகை எக்ஸ்பிரஸ் – விமர்சனம்

சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்கும் மூன்று பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீது சந்திரா. மூன்று பேரில், இரண்டு பேர் இறந்துவிட, நீது சந்திரா மட்டும் பலத்த காயத்துடன் உயிர்போகும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க ரெயில்வே போலீஸ் சிறப்பு பிரிவில் பணியாற்றும் ஆர்.கே. நியமிக்கப்படுகிறார். கொலைக்கான விசாரணையில் தீவிரமாக களமிறங்கும் ஆர்.கே.வுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. […]

Continue Reading