Tag: thambi ramaih
சசிகுமார் படத்தில் முதன் முறையாக ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி !!
நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி […]
Continue Reading