“தமிழ்ப்படம் 3” எப்போது? சி.எஸ்.அமுதன் விளக்கம்!!

கடந்த வாரம் 12-ஆம் தேதி வெளியாகி உலகமெங்கும் வசூலைக் குவித்து வருகிறது சி.எஸ்.அமுதனின் “தமிழ்ப்படம் 2”. குறிப்பாக தமிழகமெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகள் கழித்து வெளியானாலும், தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவா, சதிஷ், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். ஏற்கனவே நிறைய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்திருந்தாலும், இப்படத்தைப் போல எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இதனால் இப்படத்தின் […]

Continue Reading

அகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்!!

  கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது “தமிழ்ப்படம்” வெளியாகி. அப்போதைய டிரெண்டிற்கு சிவா – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் வந்த அந்தப் படம் இருக்கிற அத்தனை தமிழ் சினிமா ஃபார்முலாக்களையும் கிழித்துத் தொங்கவிட்டது. மாஸ் ஹீரோ முதல் காமெடி ஆக்டர் வரை அத்தனை பேரையும் உறித்து உப்பு தடவினார்கள் அந்தப் படத்தில். முழுக்க முழுக்க “ஸ்பூஃப் ஜானர்” வகையிலான அந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததால் சிலிர்த்துப் போய் சில்லரைகளை வீசி எறிந்தார்கள். நூற்றாண்டு கால […]

Continue Reading