விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது.. அடுத்த மெர்சல்!

ஒரு சாமாணியனை இந்த அதிகார வர்க்கம் விரட்டி விரட்டி வெளுக்கும், புராட்டி புரட்டி அடிக்கும். மாறாக ஒரு சாமாணியன் அதிகாரத்திற்கெதிராய் பேசிவிட்டால் அதிகார மாயையில் இருக்கும் அத்தனை வேர்களும் சிலிர்த்தெழும். கூக்குரலிடும். அப்படித்தான் இருக்கிறது, இந்த “தானா சேர்ந்த கூட்டம்” விவகாரமும். ஒரு பாடலின் வரிகளைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத மன நிலையில் தான் இன்றைய அதிகார, ஆளும் வர்க்கம் இருக்கிறது போல. இது போன்ற வரிகளை எழுதத் தூண்டுவது யார்? ஏன் இவர்களெல்லாம் இதுபோல […]

Continue Reading

ஸ்கெட்ச் போட்டாச்சு.. பொங்கலுக்கு வர்ரோம்!

ஜனவரி 12-ம் தேதி பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்கெட்ச்’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் […]

Continue Reading

தானா சேர்ந்த கூட்டணி!

வலுவான கதைக்களத்துடனும், ஆழமான உணர்வுப் பின்னல்களுடனும் படம் இயக்கக் கூடியவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து “மன்னவன் வந்தானடி” என்னும் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூரியா நடித்த ”நெஞ்சம் மறப்பதில்லை” படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் […]

Continue Reading