கருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு
அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் G, தயாரித்து இயக்கும் புதிய படத்தின் தலைப்பை பிரம்மாண்ட திரைப்படங்களைத் உருவாக்கித்தந்த பெருமைமிக்க தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்களால் இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு படக்குழுவினர் “கருப்பு கண்ணாடி” என தலைப்பிட்டு இருக்கின்றனர். கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் […]
Continue Reading