தப்பாட்டம் – விமர்சனம்
தப்பாட்டம் அடித்து பிழைப்பை நடத்தி வரும் கதாநாயகன் துரை சுதாகர், தனது மாமா மற்றும் நண்பர்களுடன் மதுக்கடையே கதி என்று இருந்து வருகிறார். அவருக்கு திருமணமான அக்காவும், அக்காவின் இளம் பிராயத்து மகளான நாயகி டோனாவும் இருக்கின்றனர். அதே ஊரில் முக்கிய நபர்களுள் ஒருவரான பண்ணையாரின் மகன் ஊர் சுற்றி வருவதோடு, அந்த ஊரில் வயதுக்கு வரும் இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறான். இவன் நாயகி டோனாவிடமும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ய, டோனா […]
Continue Reading