காதலர் தினத்தை மீண்டும் கொண்டு வந்த “ஹே லவ் ஜோஷ்வா” பாடல் !
காதல் மாதம் இப்போது தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு சிறு பொறி, எல்லைகள் கடந்து அனைவர் மனதிலும் புகுந்து, காதலை மீட்டுரு செய்து அனவரையும் முணுமுணுக்க செய்திருக்கிறது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பல ஆச்சர்யங்களை தந்து வரும் “ஜோஷ்வா இமை போல் காக்க” படம், இப்போது வெளியிட்ட ஒற்றை பாடலால் நகரை காதலில் மூழ்கடித்திருக்கிறது. காதலின் அழகு, ரொமான்ஸ், நளினம் அனைத்தும் இசை வடிவாக கிடார் மற்றும் வயலினில் பொங்கி வழியும் ஒலியில் “ஹே லவ் ஜோஷ்வா” […]
Continue Reading