காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி !!! .

“காஷ்மீர் புல்வாமாவில்      ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது.   வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.     இந்த தாக்குதலுக்கு  அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், […]

Continue Reading

விஷாலுக்கு ஹைகோர்ட் சம்மன்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய நிர்வாகிகள் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ராதாரவி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் ஐகோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை ராதாரவி மீது நடவடிக்கை […]

Continue Reading

புரட்சித் தளபதிக்கு சோதனை மேல் சோதனை!

சோதனைக்கு மேல் சோதனையை சந்தித்து வருகிறார் நடிகர் விஷால். வருமான வரித்துறை ரெய்டு, ஆர்.கே.நகர் வேட்புமனு நிரகரிப்பு என அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து வரும் விஷாலுக்கு, அவர் பொறுப்பு வகிக்கிற நடிகர் சங்கம் மற்றும் தய்யரிப்பாளர் சங்கத்திலிருந்தே இப்போது ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோதே, விஷாலுக்கு எதிராக சேரன் களமிறங்கினார். சில தயாரிப்பாளர்களோடு இணைந்து சங்க கட்டிடத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு டி.ராஜேந்தர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் […]

Continue Reading