Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம் பாடல் !

தமிழ் இசை களத்தில் சுயாதீன ஆல்பம் பாடல்களின் அமோகமான வளர்ச்சி,  இங்குள்ள இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. Think Music  தொடர்ந்து வெளியிட்டு வரும்  தொடர்ச்சியான சுயாதீன ஆல்பம் பாடல்கள்,  நகரம், புறநகர் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களின் இதயதங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.    இந்தப் பொங்கல் பண்டிகைக்காக ‘கரக்கி’ என்ற தலைப்பில் மற்றொரு  அற்புதமான ஆல்பம் பாடலை Think Music வெளியிட்டுள்ளது. ரியோ ரா மற்றும் அம்மு […]

Continue Reading

ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

  எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும். ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆரவ், ஆஷிமா நர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்கியிருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த ‘ராஜபீமா’ குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.   இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “ஒரு […]

Continue Reading

இசை உரிமையைக் கைப்பற்றுவது இதுவே முதல்முறை

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள படம் `மீசைய முறுக்கு’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ள இப்படம் இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் விவேக், விஜயலட்சுமி, விக்னேஷ், கஜராஜ், மாளவிகா, ஆனந்த் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி பிரச்சினைக்கு நடுவே வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், நல்ல படங்களை மக்கள் எப்போதும் […]

Continue Reading